ஒரே இரவில் தொப்பை குறைய எளிய முறை!! இதை செய்து பாருங்கள்!!

0
248
#image_title

ஒரே இரவில் தொப்பை குறைய எளிய முறை!! இதை செய்து பாருங்கள்!!

தொப்பைக்கு மேலே இதை மட்டும் கொஞ்சம் தடவிப் பாருங்கள். தொப்பை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். தொப்பை மட்டுமின்றி, தொப்பை அல்லாமல் அதாவது வயிற்றுப்பகுதி அல்லாமல், சில பேருக்கு கை பகுதிகளில், தொடைப் பகுதிகளில், பிட்டம் என்று சொல்லப்படும் பின் பகுதிகளில் கூட அதிகப்படியான சதை இருக்கும். அதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி பார்த்திருப்பார்கள். உடற்பயிற்சியும் செய்து பார்த்திருப்பார்கள். டயட்டில் இருந்து பார்த்திருப்பீர்கள். ஆனால் தேவையற்ற இடங்களில் இருக்கும் சதையை குறைக்க முடியாமல் கஷ்டமாக இருக்கும். சில பெண்களுக்கு டெலிவரிக்கு பிறகு வயிறு பகுதி ரொம்ப பெரியதாக இருக்கும். ஆனால் உடல் பார்ப்பதற்கு ஒல்லியாக தான் இருக்கும். இப்படிப்பட்டவர்களும் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கற்பூரம்
2. விப்ஸ் ரப்
3. கடுகு எண்ணெய்

செய்முறை:

தேவையற்ற இடங்களில் இருக்கும் சதையை குறைக்க நாம் பயன்படுத்தப் போகும் எண்ணெய் கடுகு எண்ணெய். 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி, அதை அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்ய வேண்டும். எண்ணெயை கொதிக்க கொதிக்க சூடு செய்ய வேண்டாம். கை பொறுக்கும் சூடு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.இதனுடன் சிறிதளவு விப்ஸ் ரப், 2 கற்பூரம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வெதுவெதுப்பான இந்த எண்ணெயைத் தொட்டு எந்த இடத்தில் உங்களுக்கு சதைப்பகுதி உடம்பில் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் மசாஜ் செய்யவேண்டும். ஜென்டிலாக அழுத்தம் கொடுக்காமல், வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் கொடுங்கள். நம்முடைய உடம்பில் கண்ணுக்கே தெரியாத துவாரம் இருக்கும் அல்லவா. அதனுள்ளே எண்ணெய் நன்றாக உறிஞ்ச பட வேண்டும். 3 லிருந்து 4 நிமிடம் போல எண்ணெயை தேய்த்து விட்டு அப்படியே விட்டு விடுங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த எண்ணெயை எப்போது வேண்டும் என்றாலும் தேய்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த எண்ணெயை தேய்த்து முடித்துவிட்டு நீங்கள் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும். அது உடற்பயிற்சி ஆக இருக்கலாம். அல்லது வீட்டு வேலையாக கூட இருக்கலாம். ஆனால் எண்ணெய் தேய்த்து முடித்தபின்பு உங்களுடைய உடம்பில் வியர்வை சுரக்கும் படி ஏதாவது ஒரு வேலையை செய்யுங்கள்.

கடுகு எண்ணெய்யில் 3 வகையான கொழுப்புகள் உள்ளது. கடுகு எண்ணெய்யில் சிறிய அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் போன்ற கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் எடை இழப்புக்கும் உதவுகிறது.இதை பயன்படுத்தி வருகையில் உடல் எடை வெகு விரைவில் குறைந்து வரும்.

author avatar
Selvarani