காய்ச்சல் சளி ஒரே நாளில் சரியாக வேண்டுமா? இந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்!

0
53

காய்ச்சல் சளி ஒரே நாளில் சரியாக வேண்டுமா? இந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்!

தற்போது குளிர்காலமும் மழை காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல், தொண்டை புண், சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும்.

இஞ்சி:

இஞ்சி என்பது உடலுக்கு வெதுவெதுப்பான நிலையையும் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் இஞ்சி துருவி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் தொண்டையில் ஏற்படும் வலிகள் நீங்கும்.

லவங்கப்பட்டை:

லவங்கப்பட்டை வாசனை நிறைந்த பொருட்களில் ஒன்று இவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு முதன்மை பொருளாகவும் கூறப்படுகிறது இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்களை கொண்டுள்ளது. தொற்று கிருமிகளிடம் போராடி நம் உடலை பாதுகாக்கும்.

மிளகு:

மிளகு என்பது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக காய்ச்சல் பரவலை தடுக்கவும் உதவுகிறது. இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் நெஞ்சு சளிகளை கரைக்கவும் உதவுகிறது.

author avatar
Parthipan K