Connect with us

Breaking News

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!! தங்கம் விலை திடீர் உயர்வு! 

Published

on

Housewives flocking to the shops! The price of gold is low!

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!! தங்கம் விலை திடீர் உயர்வு! 

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. 

Advertisement

தங்கம் விலை குறைந்து வந்ததால் பொதுமக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41,656 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.5,207க்கு விற்பனையாகிறது. 

Advertisement

ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.69.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Advertisement