விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமைக்கு பரிசு கிடைக்கும் நாள்!!

0
216
#image_title

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமைக்கு பரிசு கிடைக்கும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமைக்கு பரிசு கிடைக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியே ஓரளவிற்கு அனுகூலமான பாதை செல்லும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் பொறுமையுடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani