பெருமாளின் சயன கோல பெயர்கள்!

0
63

1.ஜல சயனம்- திருப்பாற்கடல்

2. தல சயனம்- பல்லை

3. புஜங்க சயனம்- திருவரங்கம்.

4.உத்தியோக/ உத்தானசனம்- திருக்குடந்தை.

5. வீரசயனம்- திருஎவ்வளூர்

6. போக சயனம்- திருச்சித்ரகூடம்( சிதம்பரம்)

7. தர்ப்ப சயனம்- திருப்புல்லாணி

8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)- ஸ்ரீவில்லிபுத்தூர்

9. மாணிக்க சயனம்- திருநீர்மலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here