Connect with us

Breaking News

யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

Published

on

யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

திரைப்பட  துறையில்  சிறந்து  விளங்கும் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது  இணையதளத்தில் உலா வருவது வழக்கம்.  நடிகை,  நடிகையரின், சிறுவயது  புகைப்படங்கள்,  மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு எப்போதுமே இணையதளத்தில் வைரலில் உள்ளது.

Advertisement

திரையுலகங்களில் அறிமுகமாகி  மலையாள திரைப்படங்களில்  தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர் எ.எல்.விஜய் இயக்கத்தில்  விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன ‘மாயம்’  திரைப்படத்தில்  நாயகியாக  நடித்து  தமிழ் திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார்.  இத்திரைப்படத்தில் பெரிதும் அறியபடாத  இவர் 2016 ஆம்  ஆண்டு  சிவக்கார்த்திகேயன் பொன்ராமன் இயக்கத்தில் வெளி வந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து  திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

இணையத்தில் இவரது சிறு வயது புகைப்படம் ஒன்று தற்பொழுது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.இந்த புகைப்படத்தில் உள்ள  சிறுவயது குழந்தை யார் என கேட்டு  ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.  ரசிகர்கள்  மத்தியிலும் ,  மீடியாக்களிலும்,  மற்றும்   திரைப்படத்துறையினர்  மூலமாகவும் இந்த புகைப்படம்  பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Advertisement

மலையாளத்தில் அறிமுகமாகி பின்  தமிழ், தெலுங்கு  என தென்னிந்திய அளவில் கலக்கி கொண்டிருக்கும்  நடிகை கீர்த்தி சுரேஷின்  புகைப்படம் தான்  தற்போது ரசிகர்கள் மத்தியில்  வைரலாகி வருகிறது. இன்றும்  கீர்த்தி சுரேஷ் யார் என்று  உலகளவில்  ரசிகர் மத்தியில் தெரியவில்லை. தற்போது  மாமன்னன்,  ரகு தாத்தா,  மற்றும்  சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.திரைப்படத் துறையில் முக்கிய நாயகியாக பெரும் பங்கு வகிக்கிறார்.

Advertisement