தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு வந்து சேரும் நாள்!!

0
126

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு வந்து சேரும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குருபகவான். இன்றைய தினம் தன வரவு கேட்காமலேயே உங்களுக்கு வந்து சேரும். கணவன் மனைவிக்கு அற்புதமான ஒரு அன்யூனியம் நிகழ்வதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி பல வழிகளில் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக கேட்டிருந்த கடன் உதவி இன்றைய தினம் உங்கள் கைக்கு வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவு அதிகரிக்கும்.

கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருப்பதால் சிறப்பாக இருப்பதால் சிலர் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தனவரவு தாராளமாக வந்து சேரும் இல்லத்தரசிகளுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் பெருமகிழ்ச்சியை கொடுக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடலுறவு சீராகி மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani