தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் அகழும் நாள்!!

0
154
#image_title

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் அகழும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் அகலும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியை ஒற்றுமை இரண்டு நாட்களுக்கு முன் சிதறிக் கிடந்த நிலையில் தற்போது சந்தோஷமாக அமையும்.

வருமானம் வந்து சேர்வதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு மனதில் இருந்து குழப்பங்கள் தீரும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை விலகும். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani