Connect with us

Astrology

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த தகவல் எதிர்பார்த்தபடியே வந்து சேரும் நாள்!!

Published

on

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த தகவல் எதிர்பார்த்தபடியே வந்து சேரும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த தகவல் எதிர்பார்த்தபடியே வந்து சேரும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

Advertisement

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலங்கைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி சந்தோஷம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

Advertisement

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் அருமையாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Advertisement