Connect with us

Astrology

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

Published

on

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவுகளில் பிரச்சனைகள் வரலாம் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும். கணவன் மனைவி ஒற்றுமை குறையலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

பொருளாதாரம் வந்து சேர்வதில் கால தாமதம் ஆகும். உத்தியோகம் பின் அலைச்சலை வீண் சந்திக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல்கள் வந்து சேர்க்கலாம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் உண்டாகும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் குழப்பமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை தேர்ந்தெடுப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக இருப்பது அவசியம்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Advertisement