தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! தன வரவு மேம்படும் நாள்!

0
72
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! தன வரவு மேம்படும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள். குடும்ப உறவுகள் பக்கபலமாக இருக்கும்
கணவன் மனைவி இடையே அதில் அற்புதமான அன்யூனியம் நிலவும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் உங்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். நீங்கள் கேட்டிருந்த கடன் உதவிகள் என்று கைக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்த குழப்ப நிலை மாறி சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைப்பயில்வார்கள். வெளிநாட்டில் சிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

author avatar
CineDesk