இந்த அரசு ஊழியர்களுக்கும் ரூ.4500! மத்திய அரசின் முக்கிய தகவல்!

0
68
SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!
SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இந்த அரசு ஊழியர்களுக்கும் ரூ.4500! மத்திய அரசின் முக்கிய தகவல்!

அனைத்து அரசுகளும் கொரோனா தொற்று முடிவடைந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிவருகிறது. அந்தவகையில் இலங்கை அரசு கூட அங்கு வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு ரூ.5000 உக்கத்தொகையாக வழங்குவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.சமீபகாலமாக பொருளாதார ரீதியாக இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்கி வருகிறது.அதனால் அங்கு வேலை செய்யும் அரசு ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அதனால் இலங்கை அரசு அவர்களுக்கு ஊதியத்தொகையை வழங்கி வருகிறது.அந்த வகையில் நமது மத்திய அரசும், மத்திய அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் வருடந்தோறும் அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது.ஆனால் கடந்த ஆண்டு மட்டும் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை.ஏனென்றால் கொரோனா தொற்று காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் மீள முடியாமல் இருந்தனர்.அவ்வாறு இருக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் முடியவில்லை.

அதனால் இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அதற்கான அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.தற்பொழுது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கி வருகின்றனர். மேற்கொண்டு உயர்த்துவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறுகின்றனர். அதேபோல மத்திய அரசில் வேலை செய்யும் ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்காக ஆண்டுதோறும் பணம் வழங்கப்படும். இம்முறை கல்விபடி பணமானது திருத்தப்படும் இன்று அதிக அளவு எதிர்பார்த்து உள்ளனர்.

தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் கல்வி படி 2650 பெற்று வருகின்றனர். இம்முறை 2750 இருந்து 4500 வரை உயர்த்தப்படும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் மத்திய அரசு கல்வி பதவி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி 18 மாதங்களாக வழங்கப்படாமல் இருந்த அகவிலைப்படி நிலுவை தொகையும் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.