நடிகர் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் மூலம் வேண்டுகோள் !!

0
63

நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள ஒரு கருத்தை சிலர் பாராட்டி உள்ள நிலையில் ,சிலர் எதிர்த்தும் வருகின்றனர். மேலும் சூர்யா மீது நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் , நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம் என முன்னாள் நீதிபதி கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இது குறித்து நீதிமன்றத்தின் மாண்பு மற்றும் மதிப்பு மீது அக்கறை கொண்டுள்ளதால், தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்வதாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிகள் கூட்டமாக கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் நடிகர் சூர்யாவின் அறிக்கை குறித்து எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, டி.சுதந்திரம்,கே .கண்ணன், கே.என் .பாட்ஷா, து. அரிபரந்தாமன், ஜி.எம்.அக்பர் அலி உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் தலைமை நீதிபதி அவர்களுக்கு,இன்று காலை முதல் ஊடகங்களில் பேசப்பட்டு வரும் செய்தி குறித்த நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் எழுதியுள்ள கடிதம் குறித்தும் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

அதில் நடிகர் சூர்யா அறிக்கையில், உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறேன் என நீதிபதி  கூறியதை சூர்யாயும் பதிலளித்துள்ளார்.

இந்த கருத்துக்கு நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையை சீர்குலைக்கும் வகையில் தவறாக சித்தரிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நீதித்துறை குறித்து தவறாக கருத்தை ஊக்குவிப்பதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி சுப்பிரமணியன், நீதிமன்ற அவமதிப்பு செயல் இல்லை என கடிதில் எழுதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுப்பிரமணியம் எழுதிய கடிதத்தில், சூர்யாவின் கருத்துக்கு  எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை, என்றும் நான்கு மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூரியா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில் சூரியாவின் அறக்கட்டளையின் மூலம் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் என்றும், உயர்கல்வி முடிந்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் என்று கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பு ,மதிப்பு மீது அக்கறை உள்ளதால் தேவையில்லாத சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த நிலையில் .நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த வேண்டுகோளை வைக்கிறேன் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த கடினமானது ஓய்வு பெற்ற நீதிபதிகள் 6 பேர் பெயரில் எழுதப்பட்டு, ஓய்வு நீதிபதி சத்குரு அவர்கள் கையெழுத்திட்டு ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K