இந்தப் படிப்பு போதும் தமிழக கிராம வாரியத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! நாளையே கடைசி நாள் உடனே முந்துங்கள்!

0
88

தமிழ்நாடு கிராம வளர்ச்சி வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் இருக்கின்ற காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர் பணியிடம் அதிகபட்ச வயது
Senior Scientist and Head 1 47
Subject Matter Specialist (Horticulture) 1 35
Programme Assistant (Lab Technician) 1 30
Assistant 1 27
Stenographer (Grade ­III) 1 27

பணியின் பெயர் கல்வித்தகுதி
Senior Scientist and Head அறிவியல் உட்பட வேளாண் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Subject Matter Specialist (Horticulture) தோட்டக்கலையில் முதுகலைப் பட்டம் அல்லது தோட்டக்கலை தொடர்பான அறிவியல்/சமூக அறிவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Programme Assistant (Lab Technician) வேளாண்மையில் இளங்கலைப் பட்டம் அல்லது விவசாயம் தொடர்பான அறிவியல்/சமூக அறிவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Stenographer (Grade ­III) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:

1. Senior Scientist and Head – Pay Level 13 A

2. Subject Matter Specialist (Horticulture) – Pay Level 10

3. Programme Assistant (Lab Technician) – Pay Level 6

4. Assistant – Pay Level 6

5. Stenographer (Grade ­III) – Pay Level 4

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கட்டணம் செலுத்திய ரசீதுடன் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட முகவரி tnbrdngo.org

விண்ணப்பக் கட்டணம் :

Senior Scientist and Head மற்றும் Subject Matter பணிக்கு ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாகவும் Specialist Programme Assistant, Assistant, Stenographer பணிக்கு ரூ.300/- கட்டணமாகவும் TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, CHENNAI என்ற பெயருக்கு Demand Draf செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 22.11.2022.