ரிசர்வ் வங்கி வேலை!! ஒருமணி நேரத்திற்கு ரூ. 1000 சம்பளம்!! நாளை கடைசி நாள்!! மிஸ் பண்ணிடாதிங்க!!

0
82
RBI job !! 1000 salary per hour !! Tomorrow is the last day !! Miss workaholic !!
RBI job !! 1000 salary per hour !! Tomorrow is the last day !! Miss workaholic !!

ரிசர்வ் வங்கி வேலை!! ஒருமணி நேரத்திற்கு ரூ. 1000  சம்பளம்!! நாளை கடைசி நாள்!! மிஸ் பண்ணிடாதிங்க!!

(RBI) இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியானது. அந்த அறிவிப்பில் Part Time Bank’s Medical Consultant (BMC) பணிகளுக்கு நான்கு  காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்                  :  RBI

பணி                              : Part Time Bank’s Medical Consultant (BMC)

பணியிடம்                  :தருமபுரி

கல்வித் தகுதி            : MBBS Degree

காலியிடம்                  : 04

கடைசி நாள்             : 03.08.2021

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Master’s Degree in General Medicine தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம் : வங்கி பணிகளில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதியம்: தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியுடையவர்கள் வரும் 03.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள இணையதளத்தில் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பிக்கவும்.

author avatar
Preethi