Site icon News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil

ஜெயிலர் படத்தில் ரஜினியின் கெட்டப்! இணையத்தில் வைரலாகும் போஸ்ட்!

Rajini's interview in Jailer! A viral post on the Internet!

Rajini's interview in Jailer! A viral post on the Internet!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் கெட்டப்! இணையத்தில் வைரலாகும் போஸ்ட்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் கொடுத்துள்ளது. மேலும் தற்போது  இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.இந்த படம் ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள.

இந்த படத்தின் ஷூட்டிங் மிக பெரிய ஜெயில் செட் அமைத்து அங்கு எடுக்கப்பட்டு வந்தது.மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த, நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் உள்ளிட்ட இரண்டு படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை.அதனால் இந்த படம் பெரிய வெற்றியடையும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி புதிய கெட்டப்பில் உள்ளார் .மேலும் இதனையடுத்து ரஜினி அவருடைய மகள் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version