பாரதியார் பல்கலைக்கழகத்தில் உடனடி வேலைவாய்ப்பு..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
128

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களில் தகுதியான நபர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

1) நிறுவனம்:

பாரதியார் பல்கலைக்கழகம்

2) பணிகள்:

Project Assistant

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.

4) பணிக்கான கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Computer Science / CA / IT பாடப்பிரிவில் முதுகலை பட்டம், M.Phil, Ph.D தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

5) சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,000 சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

6) தேர்வு செய்யப்படும் முறை:

நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

7) விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ முகவரிக்கு சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கி பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

8) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

13.12.2022

author avatar
Savitha