நேற்றுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு மாற்றத்துடன் விற்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரங்கள் :?

0
74

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி இன்று (14.9.2020) தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.86- க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 72.93 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு.84.72-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.12-கும் விற்கப்படுகிறது.

கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.21-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.61- க்கும் விற்பனையாகிறது.

சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.85.89- க்கும்,ஒரு லிட்டர் டீசல் ரூபாய். 79.27-க்கும் விற்பனையாகிறது.

திருச்சி மாவட்டத்தை பெருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.85.19 -க்கும் ,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.78.61- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.86.72 -க்கும்,டீசல் விலை ரூ.80.04-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Parthipan K