மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள்!!

0
143
#image_title

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். வீடு மனை வாங்கும் வாய்ப்புகள் வந்து சேரும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய ஒற்றுமை சிறப்பாக காணப்படும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு வேலையிலும் வெற்றிக்கொடி நாடுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவம் கை கொடுக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அற்புதமான வளர்ச்சி காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அருமையாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கிய வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani