15-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
317

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்துக் கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த 35க்கும் மேற்பட்ட நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், 41 வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வருகின்றது.

Previous articleஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு!
Next articleவிராட் கோலி தொடர்பாக எழுந்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ!