இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

0
76
Petrol and Diesel Price Today in Chennai
Petrol and Diesel Price Today in Chennai

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேறுபாடுகளை பொறுத்து இந்தியாவிலும் அதற்கேற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலையானது ஒரு லிட்டர் 89.39 ரூபாய்க்கும், டீசல் விலையானது ஒரு லிட்டர் 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 89.39 ரூபாய்க்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

author avatar
Parthipan K