மக்களே உஷார்!! இந்த உணவுகளை ஒரு தடவைக்கு மேல் சூடு படுத்தினால் விஷமாக விடும்!!

0
190

மக்களே உஷார்!! இந்த உணவுகளை ஒரு தடவைக்கு மேல் சூடு படுத்தினால் விஷமாக விடும்!!

நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறுவர். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகளில் அதிக சத்துள்ள உணவாக இருந்தாலும் கூட ஒரு தடவைக்கு மேல் அதனை சூடுபடுத்த கூடாது. அவ்வாறு சூடு படுத்தினால் விஷத்தன்மையாக மாறிவிடும். இதனை அனைவரும் நாம் அறிந்து கொள்வது அவசியம். குறிப்பாக சில உணவுகளை சூடு படுத்தும் பொழுது அதன் ஊட்டச்சத்தையும் இழந்து விடும்.

இதனால் நமது உடலுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போகும். அந்த வகையில் முதலாவதாக இருப்பது கோழிக்கறி. கோழிக்கறியில் புரதச்சத்து அதிகம் உள்ளது. மீண்டும் மீண்டும் அதனை சூடு படுத்துவதால் புரதச்சத்து இரட்டிப்பாகும். அதுவே நமது உடலுக்கு விஷமாக மாறிவிடும்.

இரண்டாவதாக இருப்பது கீரை. கீரையில் உள்ள நைட்ரேட்ஸ் என்ற சத்து உள்ளது. அதனை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் பொழுது வேறு மாற்றம் அடைந்து புற்றுநோய் உருவாக்க அதிக சாத்திய கூறுகள் உள்ளது. மூன்றாவது முட்டை முட்டையும் கோழிக்கறி போலவே புரதச்சத்து அதிகம் உள்ளது. அதுவும் விஷமாக மாற அதிக வாய்ப்புள்ளது.

நான்காவதாக இருப்பது காளான். காளான் மட்டும் எப்பொழுதுமே நாம் சமைத்த உடனே சாப்பிட வேண்டும். இரண்டு அல்லது மூன்று க்கும் மேலாக சூடு செய்து சாப்பிட்டால் உடலில் தேவையற்ற வியாதிகள் உண்டாகும். அதனின் நிலையிலிருந்து மாறுபொழுது அலர்ஜி போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அதேபோல தேனை சூடாக இருக்கும் எந்த ஒரு பானத்துடனும் சேர்க்கக்கூடாது. வெதுவெதுப்பான பானங்களிலேயே தேனை கலக்க வேண்டும். கொதிக்கும் பானங்களில் சேர்ப்பதால் புற்றுநோய் உண்டாகும்.