பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!!

0
103

பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!!

பாடகர்,நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்,என்று பன்முகத் தன்மை கொண்ட,எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் 16 மொழிகளில் பாடி மக்கள் மனதில் நீங்காத இடத்தையும் பெற்ற இவர் பல கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார்.இதுவரை 6 தேசிய விருது மற்றும் தமிழ், கர்நாடகா,ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் பாடி பல்வேறு எண்ணற்ற விருதுகளை பெற்றிருக்கிறார்.அந்த விருதுகள் பற்றிய முக்கிய தொகுப்பினை பார்க்கலாம்!

இந்திய அரசின் முக்கிய விருதுகள் :-

1. 2001-ஆம் ஆண்டு-பத்மஸ்ரீ விருது

2. 2011-ஆம் ஆண்டு- பத்ம பூஷன்

தேசிய விருதுகள் :-

1. 1979 ஆம் ஆண்டு – தெலுங்கு – சங்கராபரணம்

2. 1981 ஆம் ஆண்டு – இந்தி –
ஏக் துஜே கேலியே

3. 1983 ஆம் ஆண்டு- தெலுங்கு –
சாகார சங்கமம்

4. 1988 ஆம்- தெலுங்கு – ஆண்டுருத்ரவீணா

5. 1995 ஆம் ஆண்டு – கன்னடா –
சங்கீத சாகரா கணயோகி பஞ்சக்ஷரா காவாய்

6. 1996 ஆம் ஆண்டு- தமிழ் –
மின்சார கனவு

தமிழக அரசின் விருதுகள் :-

1.1969ஆம்ஆண்டு-
அடிமைப்பெண், சாந்தி நிலையம் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது

2. 1980 ஆம் ஆண்டு-நிழல்கள் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது

3. 1990 ஆம் ஆண்டு-கேளடி கண்மணி – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது

4.ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக 1981-ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றார்.

5.1994 ஆம் ஆண்டு-
ஜெய் ஹிந் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது

இவர் வாங்கிய பல்வேறு விருதுகளில் சில முக்கிய விருதுகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.தன் பாடல் வரிகளாளையே பலரின் மனக்காயங்களை ஆற்றிய நிகரில்லா பாடகர் தற்போது ரசிகர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி சென்றுள்ளார்.

 

 

author avatar
Pavithra