ஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!!

0
390
Oscar Awards Ceremony!! Invite Deepika as the Chief Guest!!
Oscar Awards Ceremony!! Invite Deepika as the Chief Guest!!
ஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!!
95 வது ஆஸ்கார் அவார்டு லாஸ் ஏஞ்சலில் நடைபெற உள்ளது.
உலகிலேயே மிகவும் உயர்ந்த விருது  ஆஸ்கார் விருது.
2023 ஆம் ஆண்டு, 95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது .
இந்த விழாவிற்கு விருது வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக தீபிகா படுகோனே ஆஸ்கார் அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவிலிருந்து தீபிகாவை மட்டும் தான் ஆஸ்கார் அழைத்துள்ளது, இந்த செய்தியை தீபிகா படுகோன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
ஆஸ்கார் அழைப்பு விடுத்த மற்ற பிரபலங்கள் ;
Dwayne Johnson, Michael B Jordan, Riz Ahmed, Emily Blunt, Glenn Close, Troy Kotsur, Dwayne Johnson, Jennifer Connelly, Samuel L. Jackson, Melissa McCarthy, Zoe Saldana, Donnie Yen, Jonathan Majors and Questlove.
தீபிகா பதிவிட்ட இந்த செய்தியை பார்த்து தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் தனது சந்தோஷத்தை கமெண்ட் மூலம் தெரிவித்தார்.
இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த முறை ஆஸ்கார் விருதில் கண்டிப்பாக RRR பாடல் தான் வெற்றி பெறும் என ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றன.
author avatar
Parthipan K