தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் பணிபுரிய விருப்பமா? இந்த கல்வித்தகுதி போதும் உடனே விண்ணப்பியுங்கள்!

0
51

தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் காலியாகவுள்ள audit assistant, tally assistant உள்ளிட்ட பணிகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.nhm.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மே மாதம் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

NHM Tamilnadu jobs 2022 for 12 audit assistant tally assistant Vacancy

நிறுவனத்தின் பெயர் National Health Mission Tamil Nadu (NHM) – தமிழ்நாடு சுகாதார சங்கம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.nhm.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

முகவரி The Director, Vigilance and anti-corruption, No.293, M.K.N. Road, Alandur, Chennai-600016

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணியாற்ற ஆர்வம் இருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் மிகுந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடங்கள், கல்வித்தகுதி, வயதுவரம்பு, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்து தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Audit Assistant, Tally Assistant

காலியிடங்கள் 12

கல்வித்தகுதி 08th, B.Sc, B.Com, Graduation, BE/ B.Tech, M.Tech, MCA, M.Sc

சம்பளம் மாதம் சம்பளம் ரூ.13,000-ரூ.40,000/-

வயது வரம்பு 35 வயது

பணியிடம் Jobs in Chennai – Tamil Nadu

தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

அறிவிப்பு தேதி: 19 ஏப்ரல் 2022

கடைசி தேதி: 02 மே 2022

NHM Tamil Nadu Recruitment 2022 Official Notification for Software Programmer Post

NHM Tamil Nadu Recruitment 2022 Official Notification for Server Administrator Post

NHM Tamil Nadu Recruitment 2022 Official Notification for HRMIS Coordinator Post

NHM Tamil Nadu Recruitment 2022 Official Notification for IT Coordinator – LMIS Post

NHM Tamil Nadu Recruitment 2022 Official Notification for Tally Assistant Post

NHM Tamil Nadu Recruitment 2022 Official Notification for Accountant–AYSUH Post

NHM Tamil Nadu Recruitment 2022 Official Notification for Audit Assistant Post

NHM Tamil Nadu Recruitment 2022 Application link