லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் ! புது மணப்பெண் தப்பி ஓட்டம் !

0
144


நம் இந்தியாவில் பெண் வீட்டார் சீர் கொடுத்து திருமணம் நடத்தும் வழக்கம் போய் தற்போது மாப்பிள்ளை வீட்டார் பணம்,நகை போன்றவை கொடுத்து திருமணம் செய்யும் வழக்கம் உருவாகியுள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திலீப் என்பவர் 10 நாட்களுக்கு முன்பு ரோஷினி என்ற அழகிய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

மாப்பிள்ளை ரோஷினிக்கு தெரிந்த சில நபர்களின் மூலம் புதுமணப்பெண் ரோஷினியைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன்பு திலீப் என்பவர் மணப் பெண்ணான ரோஷினி என் குடும்பத்திற்கு 70 ஆயிரம் ரொக்கப் பணமும் நகைகள் மற்றும் துணிகள் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது பத்து நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் ஆகி பத்து நாட்களே ஆன நிலையில் ரோஷினி எதிரில் இருந்த பணம் நகைகளுடன் காணாமல் போய்விட்டார்.

லட்சக்கணக்கில் மதிப்பிலான நகைகளும் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். பின்பு ரோஷினி மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை போலீசார் மிகவும் தீவிரமாக தேடி கொண்டு வருகின்றனர்.

மேலும் திருட்டு வழக்கு பதியப்பட்ட ரோஷினியின் உறவினர்களான
காலாபாய், ஷிட்டால் இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அங்குள்ள மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Parthipan K