சுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரயில் வழங்கிய புதிய திட்டம்! இது மட்டும் இருந்தால் போதும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம்?

0
120
new-scheme-offered-by-metro-rail-on-the-occasion-of-independence-day-is-this-enough-to-go-all-the-way
new-scheme-offered-by-metro-rail-on-the-occasion-of-independence-day-is-this-enough-to-go-all-the-way

சுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரயில் வழங்கிய புதிய திட்டம்! இது மட்டும் இருந்தால் போதும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம்?

கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்று 75வது சுதந்திர தினத்தை  நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நிச்சயம் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் இந்தியாவையும் 75 வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களுக்கு கொச்சி மெட்ரோ ரயில் தயாராகிவுள்ளது.

அதன் அடிப்படையில் பல்வேறு ரயில் நிலையங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்ட அதனை நடத்தி வருகின்றனர் என  தெரிவித்துள்ளது. மேலும் சுதந்திர திருவிழாவை சரியான முறையில் கொண்டாடுவதற்காக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் காலை ஆறு மணி முதல் இரவு 11 மணி வரையில் ரூ 10 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது .

அந்த டிக்கெட் வைத்துக்கொண்டு விருப்பமுள்ள அனைத்து இடங்களிலும் செல்வதற்காக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொச்சி  மற்றும் ரயில் இயக்குனர் லோகநாதன்பொஹர முட்டம்  பகுதியில் உள்ள ஓசிசி கட்டிடத்தில் காலை தேசியக் கொடியை ஏற்றினார்.

மேலும் இதுபோல அனைத்து ரயில் நிலையங்களிலும் நாட்டுப்பற்று பாடல்கள், நடனங்கள் உள்ளே  பள்ளி மாணவர்கள் வழங்கி வருகின்றார். மேலும் பிளாஸ்டிக்கில் இருந்து விடுதலைக்கான பிரசாரத்தின் படி பத்தாயிரம் பருத்தியினால்   ஆன பைகள் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேடம் மேஜிக் ஷோக்கள், கராத்தா போன்ற போட்டிகளையும் பள்ளி மாணவர்கள் நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

author avatar
Parthipan K