பட்டதாரி இளைஞர்களே இந்திய ராணுவத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ வெளியானது உங்களுக்கான அறிவிப்பு!

0
63

இந்திய ராணுவத்தில் பல் மருத்துவத்துறையில் காலியாக உள்ள short service commissioned officer வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.joiningindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 14ஆம்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

INDIAN ARMY RECRUITMENT 2022 FOR SHORT SERVICE COMMISSIONED OFFICER JOBS APPLY NOW

நிறுவனத்தின் பெயர் Indian Army – இந்திய இராணுவம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.joinindianarmy.nic.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு Army Jobs 2022

Recruitment Indian Army Recruitment 2022

முகவரி General Staff Branch · Integrated HQ of MoD (Army) · L Block, Church Road, New Delhi-110001

மத்திய அரசு பணிகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Short Service Commissioned Officer

காலியிடங்கள் 30

கல்வித்தகுதி BDS

சம்பளம் குறிப்பிடப்படவில்லை

வயது வரம்பு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Experience Fresher

பணியிடம் Job in New Delhi

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

அறிவிப்பு தேதி 13 ஜூலை 2022

கடைசி தேதி 14 ஆகஸ்ட் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Indian Army Jobs 2022 Notification link 2022

ஆன்லைன் விண்ணப்பபடிவம் Indian Army Jobs 2022 Online Application