பட்டதாரி இளைஞர்களே வேலை தேடுகிறீர்களா? அமேசான் நிறுவனத்தில் உங்களுக்காக காத்திருக்கும் புதிய வேலை வாய்ப்புகள்!

0
111

அமேசான் நிறுவனத்தில் digital content Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் அந்த நிறுவனம் நிறைந்திருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.

இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியை விரைவில் அந்த நிறுவனம் அறிவிக்கும் என்று தெரிகிறது. ஆகவே இது தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு www.Amazon.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தை உபயோகிக்கலாம். இந்த பதவிக்கான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

AMAZON RECRUITMENT 2022 FOR DIGITAL CONTENT ASSOCIATE

நிறுவனத்தின் பெயர் அமேசான் – Amazon

அதிகாரப்பூர்வ இணையதளம் www.amazon.in

வேலைவாய்ப்பு வகை Private Company Jobs

Recruitment Amazon Recruitment 2022

CTS Headquarters Address Brigade Gateway, 8th floor, 26/1, Dr. Rajkumar Road, Malleshwaram(W), Bangalore-560055, Karnataka, India

தனியார் நிறுவன வேலைகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த அவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Digital Content Associate

காலியிடங்கள் Various

கல்வித்தகுதி Bachelor Degree

சம்பளம் As Per Norms

வயது வரம்பு Not Mentioned

பணியிடம் சென்னை – தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் Nil

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

விண்ணப்பிக்க தொடக்க தேதி 05 ஆகஸ்ட் 2022

கடைசி தேதி விரைவில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Amazon Recruitment 2022 Notification Detail & Apply Link