ஸ்டாலினின் நக்கல் பேச்சு! பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

0
74

ஜனவரி மாதம் 27ஆம் தேதிக்கு பின்னர் தன்னுடைய ஆட்சி தொடரும் இந்த சசிகலா ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி இருக்காது என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்திருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கே தரிசனம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோசாலைக்கு போய் பசுக்களுக்கு உணவை கொடுத்திருக்கிறார். அதன்பிறகு ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தில் இறங்கினார். அப்பொழுது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது நான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் இல்லை என்று ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனாலும் நான் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தானே தேர்ந்தெடுக்கப்பட்டேன் பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவிற்கு பிறகு கருணாநிதி எவ்வாறு முதலமைச்சரானார் முதலமைச்சரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் பொய் உழைத்துக் கொண்டிருக்கிறார். எந்த ஒரு துறையை குறை சொல்ல இயலாத அளவிற்கு அளவிற்கு எல்லாத் துறைகளிலும் தமிழக அரசு சாதனை படைத்திருக்கிறது. அதோடு பல விருதுகளையும் வாங்கி இருக்கிறது. பெண்களை தெய்வமாக வணங்கும் தமிழ்நாட்டில் உதயநிதி பெண்களை இழிவு செய்து பேசி இருக்கிறார் அவருக்கு நாவடக்கம் தேவை என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் உடைப்பதற்கு மரியாதை உண்டு என்பதற்கு சாட்சாத் நானே சாட்சியாக விளக்குகிறேன் கிளைசெயலாளராக இருந்து கடுமையான உழைப்பால் முதல்வர் என்ற இடத்திற்கு வந்திருக்கிறேன். ஜனவரி மாதம் 27ஆம் தேதிக்கு பின்னர் தன்னுடைய ஆட்சி கண்டிப்பாக இருக்கும் என்றும் சசிகலாவின் விடுதலைக்குப்பின் என்னுடைய ஆட்சி இருக்காது என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதில் தெரிவித்துள்ளார்.