அடக்கமான விலையில் அசத்தலான மோட்டோ E40 ஸ்மார்ட்போன் அறிமுகம் :

0
129

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ E40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.Moto E40 launched in India: Check price, specs and availability here

இத்துடன் 48 MB பிரைமரி கேமரா, 2 MB டெப்த் கேமரா, 2 MB மேக்ரோ லென்ஸ், 8 MB செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ E40 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஐ.பி. 52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 MAH பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம் || tamil  news moto e40 with 5000mAh battery launched in India

குவாட் பிக்சல் தொழில்நுட்பம் கூர்மையான மற்றும் துடிப்பான புகைப்படங்களுக்கு 4x சிறந்த குறைந்த ஒளி உணர்திறனை வழங்குகிறது. இந்த புதிய மோட்டோ இ 4 ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் உடன் பின்புற கைரேகை சென்சார் பேக் செய்கிறது.

புதிய மோட்டோ E40 ஸ்மார்ட்போன் பின்க் கிளே மற்றும் கார்பன் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,499 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.48MP ட்ரிபிள் கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் Moto E40 அறிமுக தேதி  வெளியானது - Moto E40 To Launch In India On October 12 With 48 Megapixel  Triple Rear Camera And 5000mah Battery | Digit Tamil

லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் மலிவானதாக அமைந்துள்ளது.

author avatar
Parthipan K