அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள்!! இனி இப்படி பண்ணாதிங்க!!

0
137
Mistakes we make in everyday life !! No more money like this !!
Mistakes we make in everyday life !! No more money like this !!

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள்!! இனி இப்படி பண்ணாதிங்க!!

உங்கள் வாழ்வில் மருத்துவர்ள் கூறும் அறிவுரைகளைத் தவிர அக்கம்ப் பக்கம் வீட்டார்கள், நண்பர்கள், உறவினர்கள், சொல்லும் மருத்துவப் பழக்க வழக்கங்களை நாம் கடைப்பிடித்து வருவோம். ஆனால் அதில் பல மருத்துவ குறிப்புகளை நம் வாழ்வில் செய்யா கூடததாக இருக்கும். அந்த வகையில் நாம் செய்யக் கூடாத விஷயங்களைப் பற்றி இன்று அறிந்துக் கொள்ளலாம்.

நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீருக்கு மேல் குடிக்க வேண்டும் என்ற ஒரு வதந்தியினை நம் ஒவொருவர் வாழ்விலும் கட்டாயம் யாரோ ஒருவர் சொல்லி கேட்டிருப்போம், ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வது போல அளவுக்கு மீறி தண்ணீர்க் குடித்தால் செரிமான கோளாறு, உடல்பருமன், உடல் உப்பசம் போன்ற பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாம் அனைவரும் பேருந்துகளில் பயணிக்கும் போது, ஷாப்பிங் செல்லும் போது, திரையரங்கிகளுக்கு செல்லும் போது என வீட்டிலிருந்து தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு சிரமப்படுக் கொண்டு அங்காடிகளில் விற்பனை செய்யும் பாட்டில் நீர்களை வாங்கிக் குடிப்பது வழக்கம். ஆனால் அந்த பழக்கமே வழக்கமாக ஆகும் பச்சத்தில் பல் சொத்தை, பல் நடுக்கம், பல் வீக்கம், பல் கூச்சம் போன்ற பற்கள் சமந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

நம்மில் சிலர் மருத்துவர் ஆலோசனையின்றி மருந்தகங்களில் வாங்கி சாப்பிடும் ஊட்டச்சத்து மாத்திரை, காய்சல் மாத்திரை, தலைவலி மாத்திரை, உடல்வலி மாத்திரை, போன்ற மாத்திரைகளை உண்பது பழக்கம் ஆனால் அப்படி மருத்துவர் ஆலோசனையின்றி உட்கொள்ளும் மாத்திரைகளால் நமக்கு மேலும் பல உடல் உபாதைகள் ஏற்ப்பட தான் வாய்ப்பு அதிகம் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

author avatar
CineDesk