ஆண்களே இதனை மட்டும் ஒரு பொழுதும் முகத்தில் அப்ளை செய்து விடாதீர்கள்! எந்தெந்த பொருட்கள் என நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

0
89
young man with facial mask at beauty salon

ஆண்களே இதனை மட்டும் ஒரு பொழுதும் முகத்தில் அப்ளை செய்து விடாதீர்கள்! எந்தெந்த பொருட்கள் என நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் அவர்களின் அழகு எந்த அளவிற்கு கவனம் செலுத்துகின்றார்களோ அந்த அளவு குறையாமல் ஆண்களும் அவர்களின் அழகில் கவனம் செலுத்துகின்றார்கள். அவ்வாறு ஆண்கள் அழகு பெற வேண்டுமென செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். இயற்கையாகவே உள்ள அழகை மேலும் அழகு படுத்துவதற்காக நான் எண்ணி அதனை நோக்கி செல்கின்றோம். முந்தைய காலகட்டத்தில் அழகு குறிப்பு என்றாலே ஒரு சிறிய புத்தகத்தில் செய்தி குறிப்பாக வரும் அதனை நாம் படித்தறிந்து  அதனை செய்து அழகை பெற்று வந்தோம்.

தற்போது உறவினர்கள் ,நண்பர்கள் ,அக்கம் பக்கத்தினர் கூறும் அழகு குறிப்புகளை நம்பி அதனை உடனடியாக செய்து வருகின்றோம். முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும் என தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதன் பிறகு எலுமிச்சை சாறை முகத்தில் தடவி வந்தால் இறந்த செல்கள் வெளியேறும் என்பதை நினைத்து அதனை பயன்படுத்தக்கூடாது. முகத்தில் நிறம் மாற வேண்டுமென சர்க்கரை உப்பு பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

அதனையடுத்து பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பற்பசை முகத்தில் பூசினால் பருக்கள் மறையும் என அதனை செய்யக்கூடாது. சருமத்தின் ஏற்படும் இறுக்கத்தை குறைக்க முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் அப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.

author avatar
Parthipan K