கருப்பு நிற கவுனில் டாப் டூ பாட்டம் வரை உள்ள மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

0
101
Malavika Mohanan Latest Photoshot Update - News4 Tamil Latest Cinema News in Tamil
Malavika Mohanan Latest Photoshot Update - News4 Tamil Latest Cinema News in Tamil

கருப்பு நிற கவுனில் டாப் டூ பாட்டம் வரை உள்ள மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பேட்ட திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.பேட்ட திரைப்படத்தில் இவர் ஒரு சில காட்சிகளிலே வந்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

இந்நிலையில் அடுத்ததாக இளைய தளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்தது தமிழ் திரையுலகில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

இவர் முதன் முதலாக மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் உடன் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த “பட்டம் போலெ” என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து மாளவிகா மோகனன் நிர்ணநாயகம், தி கிரேட் பாதர் என்ற மலையாள திரைப்படத்திலும், நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்ததன் மூலமாக நன்கு  பிரபலமாகியுள்ளார்.

இவ்வாறு இவர் மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தான் கலந்து கொள்ளும் பொது நிகழ்சிகளிலும் படு கவர்ச்சியாக ஆடை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.அதே போல சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CYJYuv6va0x/

அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிற கவுனில் டாப் டூ பாட்டம் வரை உள்ள மொத்த அழகையும் காட்டும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

author avatar
CineDesk