5 நாட்களில் 8 கிலோ வரை எடை குறைக்க.. இதை 2 வேலை தினமும் குடிங்க!!

0
210
#image_title

5 நாட்களில் 8 கிலோ வரை எடை குறைக்க.. இதை 2 வேலை தினமும் குடிங்க!!

 

நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை உடல் எடை தான். உடல் எடையை குறைக்க நாம் பலவிதமான பயிற்சிகளை மேற்கொண்டு இருப்போம். பலவிதமான மாத்திரைகளையும் மருந்துகளையும் எடுத்திருப்போம். பலவித சிகிச்சை முறைகளை எடுத்து வந்திருப்போம். ஆனால் எதுவும் பயனில்லாமல் போயிருக்கும். அவ்வாறு பயனில்லாமல் போன மாத்திரை மருந்துகளுக்கு மாற்றாக இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்று பார்க்கலாம்.

 

உடல் எடையை குறைக்கும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* எலுமிச்சம்பழம்

* தேன்

 

உடல் எடையை குறைக்கும் மருந்தை தயார் செய்யும் முறை…

 

உடல் எடையை குறைக்க முதலில் எலுமிச்சம் பழங்களின் தோலை மட்டும் எடுத்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து இதன் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வடிகட்டி எடுத்து வைத்துள்ள இந்த எலுமிச்சம் தண்ணீரில் சுவைக்கு தகுந்த அளவிற்கு தேனை சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நன்கு கலக்கிவிட்டு அப்படியே குடிக்கலாம்.

 

உடல் எடையை குறைக்கும் மருந்தை குடிக்கும் முறை…

 

உடல் எடையை குறைக்கும் இந்த மருந்தை காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் இதை தினமும் குடிக்க வேண்டும். இதை குடித்த அரை மணி நேரத்திற்கு எந்த பொருளையும் சாப்பிடவோ அல்லது காபி, டீ குடிக்கவோ கூடாது.