5 நாட்களில் தொப்பை குறைய! சூப்பர் ட்ரிங்க் கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

0
239
#image_title

5 நாட்களில் தொப்பை குறைய! சூப்பர் ட்ரிங்க் கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

மிளகுடன் இதை சேர்த்து சாப்பிடும் பொழுது தொப்பை குறையும்.தற்போது மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் ஆண் ,பெண் இருவருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது தொப்பை. இந்த தொப்பை குறைய என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனுடன் 10 மிளகு சேர்க்க வேண்டும். பிறகு ஒரு துண்டு அளவு பட்டை இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அதனை அடுத்து நாம் குடிக்கும் டம்ளரில் அரைத்துண்டு இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டுக் கொள்ள வேண்டும். அதனுடன் நாம் தயார்படுத்தி வைத்திருக்கும் அந்த தண்ணீரை ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு தூங்கும் போகும் முன்பு குடிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர கண்டிப்பாக தொப்பை மூன்று கிலோ அளவிற்கு குறைந்து விடும்.

author avatar
Parthipan K