உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்!

0
86
Local government job locally! People do not miss this opportunity!
Local government job locally! People do not miss this opportunity!

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்!

பொதுவாக மக்களுக்கு  அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று பெரும் ஆசை மற்றும் கனவு உள்ளது. அதிலும் ஒருசிலருக்கு மத்திய அரசின் வேலை கிடைக்க வேண்டுமென்று ஆசையும் உள்ளது.அவற்றில் பலர் வேலை கிடைக்க வேண்டுமென்று தேர்வுக்கு படித்து வருவதும் வழக்கமாக நடப்பது ஒன்று தான்.அதுமட்டுமின்றி தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதற்கு என்று பல இன்ஸ்டிடியூட்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.அவர்களுக்கெல்லாம் இது ஓர் பொற்காலம். அந்த வகையில் தற்போது தஞ்சாவூரில் உணவு பதப்படுத்தும் தொழில் நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் தற்பொழுது காலி பணியிடங்கள் உள்ளது.

அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது வேலைவாய்பை வெளியிட்டுள்ளனர்.senior reserch , junior reserch fellow , project assistant மற்றும் young professional ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.மொத்தம் 18 காலி பணியிடங்கள் உள்ளது.இந்த பணியிடங்களுக்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.IIFPT  NIFTEM நிறுவனத்தில் பணி புரிய 18 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பணிகளுக்கு வயது வரம்பு 35 ஆகும்.குறிப்பாக பெண்கள் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இதற்கான கள்வித்த்குதி : Master Degree/ B.tech/ M.tech/ M.sc/Ph.d ஆகும்.

இந்த தேர்வில் தேர்ச்சி அடைபவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.20000 முதல் ரூ.31000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த பணிக்கு முதலில் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு நடத்தப்படும்.அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணியில் அமர்த்தப்படுவார். பொது வின்னப்பத்தாரருக்கு வின்னப்ப கட்டணம்: ரூ.500
SC/ST/PWD/Women அக்கியோர் விண்ணப்பிபவருக்கு எந்த வித கட்டணம் இல்லை.இதை விண்ணப்பிக்க 16.11.2021 அன்றே கடைசி நாள்.