துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இழுபறி ஆகிக் கொண்டிருந்த வேலைகள் அற்புதமாக நடைபெறும் நாள்!!

0
132
#image_title

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இழுபறி ஆகிக் கொண்டிருந்த வேலைகள் அற்புதமாக நடைபெறும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு இழுபறி ஆகிக் கொண்டிருந்த வேலைகள் அற்புதமாக நடைபெறும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே எந்தவித குழப்பமும் இல்லாமல் நல்ல அன்புடன் காணப்படுவீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதில் இரட்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் அருமையாக வந்த சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆலயணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani