சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் அமைதியும் மாலையில் பொறுப்புகளும் உண்டாகும் நாள்!!

0
158
#image_title

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் அமைதியும் மாலையில் பொறுப்புகளும் உண்டாகும் நாள்!!

சிம்மராசி அன்பர்கள் ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் அமைதியும் மாலையில் பொறுப்புகளும் உண்டாகும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது நல்லது கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் கூடும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு முக்கிய முன்னேற்பாடுகளை செய்தீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும். வாழ்த்த வயதை சேர்ந்த அன்பர்கள் வழிகாட்டிகளாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் மன்னர்களுக்கு அமைதியாக இருக்கும் சூழ்நிலை உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani