சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்!

0
84

சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்!

சிறுநீரக கற்களை வெளியேற்றும் வீட்டு முறை வைத்தியத்தை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.

தற்போது உள்ள காலகட்டத்தில் நம் பலதரப்பட்ட உணவுகள் உட்கொள்கிறோம் மற்றும் உடல் ரீதியாக மன ரீதியாகவும் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அதில் ஒன்று சிறுநீரகம் இவை நாம் தினமும் குடிக்கக்கூடிய நீர் மற்றும் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி நம் உடலை பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு உறுப்பு ஆகும். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதற்கான காரணம் தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் சரியான அளவு நீர் எடுத்துக் கொள்ளாமல் விடுவது மற்றும் அதிகப்படியான உடல் சூடு தான்.

உடல் ரீதியாகவும் சிறுநீரக கற்கள் உண்டாகிறது. இதன் விளைவாக சிறுநீரக எரிச்சல் தூக்கமின்மை போன்ற பலதரப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். இதனை சரியான நேரத்தில் சரி செய்து கொள்ளாமல் விட்டால் கிட்னி கேன்சர் வருவதற்கும் ஒரு விளைவாக அமைந்துவிடும் இதனை எவ்வாறு சரி செய்து தெரிந்து கொள்ளலாம்.

சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சுரக்காய் இதில் அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை நாம் சாப்பிடும் உணவுகளுடன் அதிகமாக எடுத்துக் கொள்வதன் காரணமாக உடல் சூட்டை குறைத்து சிறுநீரக கற்கள் வெளியேறுவதற்கு மிகவும் உதவுகிறது.

சிறிதளவு சுரக்காய் மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி, இரண்டு மிளகு, இரண்டு பூண்டு ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் ஒரு மணி நேரம் நன்றாக வேக வைத்து அதன் பிறகு இதனை வடிகட்டி ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வேளை குடித்து வருவதன் மூலமாக நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும்.

முக்கியமாக உடல் சூட்டை தணித்து சிறுநீரகப் பையில் உள்ள கற்களை வெளியேற்ற மிகவும் மருந்தாக உள்ளது.

author avatar
Parthipan K