காலங்களை வென்ற கலாம் குவித்த விருதுகள்!! எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரணம்!! 

0
126
Kalam has won the awards!! An example for future youth!!
Kalam has won the awards!! An example for future youth!!

காலங்களை வென்ற கலாம் குவித்த விருதுகள்!! எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரணம்!!

இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர்தான் ஏபிஜே அப்துல் கலாம். இவரின் பிறந்த நாள் இன்று உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு மேலும் இவர் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் பலவற்றை கூறியுள்ளார்.மேலும் இவர் பல விருதுகளை குவித்துள்ளார். அந்த வகையில் 30 பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார். இவர் 1981 ஆம் ஆண்டு மகாத்மா பூஷன் விருது பெற்றார். அதனை அடுத்து 1990 ஆம் ஆண்டு மீண்டும் பத்மபூஷன் விருது பெற்றார். அதனைத் தொடர்ந்து 19 97 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார். இதனைத் தொடர்ந்து பல விருதுகளை குவித்து கொண்டே இருந்தார். அவற்றை கீழ்கண்டவற்றில் பார்க்கலாம்.

2010 ஆம் ஆண்டு வாட்டர் லூப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் முனைவர் என்ற பட்டத்தை பெற்றார். அமெரிக்காவின் ASME அறக்கட்டளை வழங்கும் ஹூவர் மேடையிலினை 2009 ஆம் ஆண்டு வாங்கினார். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வழங்கும் சர்வதேச வான் கார்மன் வின்ஸ் என்ற விருதையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் நான் ஏன் தொழில்நுட்ப பல்கலைக்கழமானது இவருக்கு டாக்டர் ஆப் இன்ஜினியரிங் அதாவது ஹானரிஸ் காசா என்ற பட்டத்தை வழங்கியது. மேலும் இந்திய அரசு இவருக்கு வீர் சாவர்க்கர் என்ற விருதையும் 1998 இல் வழங்கியது.