மத்திய அரசின் போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு – விவரம் உள்ளே

மத்திய அரசின் போக்குவரத்து கழகத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வேலைக்கு அவர்கள் குறிப்பிட்ட தகுதி பெற்றிருக்கும் இந்தியர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலி பணியிடங்கள்5
விண்ணப்பிக்க கடைசி தேதி16.06.2020
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  பணிகளின் வகைAssistant Manager 03, Sr. Executive 02 , Executive (HR)01
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
சம்பள விவரம்Assistant Manager (HR) Rs.50000-160000Sr. Executive (HR) Rs.40000-140000Executive (HR) Rs.30000-120000
விண்ணப்பக் கட்டணம்தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.
தேர்வு செய்யும் முறைஎவ்வித தேர்வும் இல்லை. நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்ய படுவர்
Copy

Comments are closed.

WhatsApp chat