Axis Bank-ல் 100க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்! டிகிரி முடித்து இருந்தால் போதும்!

0
63

நிறுவனம்: Axis Bank

பணியிடங்கள்: 100+

பணி: Auditor, Sales Officer, Business Development Executive, Sales Manager, Assistant Manager, Virtual RM

தகுதி : சம்பத்தப்பட்ட பாடங்களில் / பிரிவுகளில் டிகிரி / மேலாண்மை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

Test

GD

Interview

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் இருந்தால் கீழே வழங்கப்பட்டுள்ள பதிவு முகவரி மூலம் விரைவில் பதிவு செய்து கொள்ளலாம்.

APPLY LINK: https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/(X(1)S(22wdvbqoqv3s35t13vk0hbxz))/default.aspx?_ga=2.223381202.896831417.1581316725-52365647.1581316725&AspxAutoDetectCookieSupport=1

author avatar
Kowsalya