இந்தப் படிப்பு படித்திருக்கிறீர்களா? Aavin நிறுவனத்தில் வேலை! 62,000 வரை சம்பளம்!

0
57

ஆவின் நிறுவனத்தில் Manager, Executive, Technician, HVD, LVD, Office Assistant, Senior Factory Assistant ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணியின் பெயர்: Manager, Executive, Technician, HVD, LVD, Office Assistant, Senior Factory Assistant

பணியிடங்கள்: 19

HVD- 02

LVD – 02

Office Assistant – 02

Senior Factory Assistant – 04

Manager – 05

Executive – 02

Technician – 02

தகுதி:

1. Manager பணிக்கு MBA/CA பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. Executive பணிக்கு Bachelor Degree in Engineering (Information Technology/ Computer Science) அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Technician பணிக்கு SSLC/ ITI/ Diploma என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

4. LVD பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

5. Office Assistant பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

6. Senior Factory Assistant – 12ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

Technician, HVD மற்றும் LVD –ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை.

Office Assistant மற்றும் Senior Factory Assistant –ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

Manager –ரூ.37,700/- முதல் ரூ.1,19,500/- வரைExecutive –ரூ.20,000/- முதல் ரூ.65,550/- வரை.

கட்டணம் :

OC/MBC/ BC – ரூ.250/-

SC/SCA/ST – ரூ.100/-

 

விண்ணப்பிக்கும் முறை: 01.12.2020, 02.12.2020 மற்றும் 04.12.2020க்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The General Manager, T.D.C.M.P.Union Ltd., 74 F, Balavinayakar koil Street, Thoothukudi-628002 என்ற முகவரிக்கு விரைவுத் தபால்/பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

அதிகார பூர்வமான அறிவிப்பு I: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/APPLICATION.pdf/d64204d1-8f67-66f8-077b-352ddcd0da1c&noticeURL=/documents/20142/0/EMP+NOTIFICATION.pdf/6cdabcc2-526c-98fd-d596-26e53168ddef&noticeName= (Last Date: 01.12.2020)

அதிகார பூர்வமான அறிவிப்பு II: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/APPLICATION-3.pdf/8fffb19d-83c7-2f1f-f157-a8b06459a9b4&noticeURL=/documents/20142/0/EMP+NOTIFICATION-3.pdf/0f8aa2af-988b-b632-441e-499be2841dc6&noticeName= (Last Date: 02.12.2020)

அதிகார பூர்வமான அறிவிப்பு III: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/APPLICATION-2.pdf/49930b27-04ab-f725-ac53-ee91954897fa&noticeURL=/documents/20142/0/EMP+NOTIFICATION-2.pdf/eb0e0f75-dafb-526e-09a3-d58852fc90e4&noticeName= (Last Date: 04.12.2020)

author avatar
Kowsalya