வேளாண் துறையில் வேலை வேண்டுமா? உடனே Apply பண்ணுங்க!

0
73

வேளாண் பல்கலை கழகத்தில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 44

பணி:

Junior Assistant cum Typist – 14 Posts
Rs.19,500 – 62,000
Programme Assistant (Computer) – 2 Posts -Rs. 35,900 – 1,13,500
Programme Assistant (Technical) – 4 Posts Rs. 35,900 – 1,13,500
Farm Manager – 4 Posts
Rs. 35,900 – 1,13,500
Driver – 20 Posts
Rs.19,500 – 62,000

வயது: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: B.Sc Agriculture, B.Sc Horticulture, B.Sc Forestry

ஊதியம்: ரூ.35,900 முதல் ரூ.1,13,500 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர் வழியாக http://www.tnausms.in/ என்ற இணையதளம் மூலம் 09.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 750/- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 500

அதிகாரபூர்வமான அறிவிப்பு: http://www.tnausms.in/Design_index/pdf/ICAR-KVK-POSTS-2020-NOTIFICATION.pdf

 

author avatar
Kowsalya