இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு:! எழுத்து தேர்வு இல்லை! நேர்முக தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்!!

0
83

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு:! எழுத்து தேர்வு இல்லை! நேர்முக தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்!!

சென்னை இந்தியன் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

பணியிடம்: சென்னை இந்தியன் வங்கி

பணியின் தன்மை: chief information security of officer (CISO)

கல்வி தகுதி: இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டம்.

கடைசி நாள்: oct12-2022

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

https://indianbank.in/career/#

author avatar
Pavithra