B.sc-யில் இந்த பிரிவு படித்து இருப்பவர்களுக்கு மத்திய அரசு வேலை!

0
65

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்ல் 40 Apprentice காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Apprentice

பணியிடங்கள்: 40

வயது: 18 முதல் 27 வரை

தகுதி: B.Sc (Physics, Chemistry & Mathematics or Biology)/ Diploma in Chemical Engineering முடித்தவர்கள்

தேர்வு செயல் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் நடைபெற உள்ளது.

ஊதியம்: ரூ.9200 முதல் ரூ.10350/- வரை

விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரி மூலம் 22.11.2020 க்குள் விண்ணபப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வமான அறிவிப்பு: http://iffco.in/assets/images/advt-aocp.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://aavedan.iffco.coop/Apprentice/

author avatar
Kowsalya