10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் பணி வாய்ப்பு

0
102
Indian Army Job Notification-News4 Tamil Online Tamil News
Indian Army Job Notification-News4 Tamil Online Tamil News

10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் பணி வாய்ப்பு

துறை : Join Indian Anrmy

பணியின் பெயர்: Soldier General Duty, Technical Sol & Other posts

பணியிடங்கள்: Various

பணியின் பெயர் : Soldier General Duty, Technical Sol & Other posts

வயது: குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 23 வயது வரை உள்ளவர்கள் இந்த இராணுவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதி : 10+2 / Intermediate தேர்வில் தேர்ச்சியோ பெற்றிருந்தால் போதும் விண்ணப்பிக்க தகுதி உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் 24.10.2020 அன்றுக்குள் தங்களின் பதிவுகளை கீழ்கண்ட ஆன்லைன் இணைய முகவரி மூலம் உங்களது விருப்பமுள்ள பணிக்கு அப்ளை செய்து கொள்ளலாம்.

OFFICIAL NOTIFICATION: http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/Rally_Notification_2020-21.pdf

OFFICIAL SITE: http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx

author avatar
Kowsalya