75 ஆயிரம் சம்பளத்தில் மெட்ராஸ் IIT யில் வேலை! அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

0
110
Job in Madras IIT with 75 thousand salary! Don't miss this great opportunity
Job in Madras IIT with 75 thousand salary! Don't miss this great opportunity

75 ஆயிரம் சம்பளத்தில் மெட்ராஸ் IIT யில் வேலை! அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள போஸ்ட்டாக்டோரல் ஆராய்ச்சியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 25-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிறுவனம் IIT மெட்ராஸ்
பணியின் பெயர் Postdoctoral Researcher
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25-11-2022
விண்ணப்பிக்கும் முறை Online
கல்வித் தகுதி:

ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பொறியியல் துறையில் Ph.D முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Postdoctoral Researcher – ரூ.45,000 – 75,000/-

தேர்வு முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Document Verification/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட படிப்புடன் தகுதியானவர்கள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ இணையதளமான iitm.ac.in இல் ஆன்லைனில் 10-11-2022 முதல் 25-11-2022 வரை விண்ணப்பிக்கலாம்.