Connect with us

Breaking News

தங்கம் சவரனுக்கு இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

Published

on

Is this much less for the gold shaver? People are happy!!

தங்கம் சவரனுக்கு இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆசை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதே போல் தங்கத்தை நகைகளாக வாங்காமல், அதன் மீது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருப்பதால், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. இப்படி ஏற்ற இறக்கமாக இருக்கும் தங்கத்தை சாமானிய மக்களால் வாங்க முடிவதில்லை. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

Advertisement

தங்கம் கிராமிற்கு ரூ. 37 குறைந்து ஒரு கிராம் ரூ. 5705க்கும்,  பவுனுக்கு ரூ. 296 குறைந்து ஒரு பவுன் ரூ. 45,640 க்கும் விற்கப்படுகிறது.

அதே போல் வெள்ளியும் விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 3.30 காசுகள் குறைந்து ரூ.78.70 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.78,700 ஆகும்.

Advertisement

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

Advertisement

கிராம்                    இன்று                   நேற்று   விலை மாற்றம்

1 கிராம்                 5,705                    5,742                    37

Advertisement

8 கிராம்                 45,640                 45,936                 296

24 கேரட் தங்கத்தின் விலை

Advertisement

கிராம்                    இன்று                   நேற்று                   விலை மாற்றம்

1 கிராம்                 6,180                    6,217                    37

Advertisement

8 கிராம்                 49,440                 49,736                 296

வெள்ளியின் விலை

Advertisement

கிராம்                    இன்று                   நேற்று                   விலை மாற்றம்

1 கிராம்                    78.70                    82.00                    3.30

Advertisement

1 கிலோ                    78,700                 82,000                 3,300

Advertisement